தமிழா தலை நிமிர்...

Tuesday, March 10, 2009

விந்தன் மொழிகள்

அறிவின் வழியே அறவழி யாகும்

ஆலயம் தொழுவது சாலவும் தீது

இறைவன் என்பது இயற்க்கையே யாகும்

ஈசன் என்பவன் நீசனே யாவான்

உன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை

ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே

எல்லாம் உன் செயல் என்பதை நீ அறி

ஏழை என்பவன் கோழையே ஆவான்

ஐயம் என்பதை அடியேடு ஒழித்திடு

ஒதுங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்

ஓதுவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்