தமிழா தலை நிமிர்...

Tuesday, March 10, 2009

விந்தன் மொழிகள்

றிவின் வழியே அறவழி யாகும்

லயம் தொழுவது சாலவும் தீது

றைவன் என்பது இயற்க்கையே யாகும்

சன் என்பவன் நீசனே யாவான்

ன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை

ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே

ல்லாம் உன் செயல் என்பதை நீ அறி

ழை என்பவன் கோழையே ஆவான்

யம் என்பதை அடியேடு ஒழித்திடு

துங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்

துவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்